அமெரிக்காவில் கோவிட்-19 கொறொனா வைரஸ் தொற்றால் நாள் ஒன்றில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 2108 பேர் உயிரிழந்துள்ளதாக Johns Hopkins
பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொற்றால் பாதிக்கப்பட் நாடுகளின் வரிசையில் நாளொன்றில் உயிரிழந்த அதிகூடிய இழப்பாக இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் பிந்திய தகவலின் படி இதுவரை 18693 மரணங்களும், 500399 தொற்றுக்களும் அமெரிக்காவில் பதிவாகியுள்ளன.
இத்தாலியில் 18849 மரணங்களும், 147877 தொற்றுக்களும் பதிவாகியுள்ளன.
சுவிற்சர்லாந்தில் கொறொனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 26 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 831 ஆக உயர்வடைந்துள்ளதுடன், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24900 ஆக உயர்வடைந்துள்ளது.

Comments
Post a Comment