ஒன்றாரியோவில் புதிதாக 197 கோவிட் -19 கொறோனா நுண்மித் தொற்றுக்கள் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட 23,278 சோதனைகளில் இருந்து இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன.
கடந்த 7 நாட்களாக நாளாந்த தொற்றுக்கள் சீரான வீழ்ச்சியை பதிவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பிந்திய தொற்றுக்களுடன் ஒன்றாரியோவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,189 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 83.8 சதவீதமான 26,961 பேர் குணமடைந்துள்ளனர்.
பிந்தியதாக பதிவான 12 இழப்புக்களுடன் 2519 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

Comments
Post a Comment