மெக்சிக்கோவின் தென்பகுதியில் உள்ள Oaxaca மாநிலத்தின் இன்று ஏற்பட்ட7.4 மெக்னிரியூட் அளவிலான நிலநடுக்கத்தையடுத்து சுனாமித் தாக்கம் ஏற்பட்டது.
இதுவரை குறைந்தது ஒருவர் உயிரிழந்தார்;.
Huatulco கடலில் இரண்டு மீற்றர் உயரமான சுனாமி அலைகள் எழுந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலதிக சேத விபரங்கள் இச்செய்தி எழுதும் வரை வெளியாகவில்லை.

Comments
Post a Comment