ஒன்றாரியோவில் இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 415 புதிய கோவிட்-19 தொற்றுக்கள் பதிவாகியது.
கடந்த 24 மணி நேரத்தில் 192 புதிய தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டதுடன், ஆய்வுகூடத்தில் பிந்திய நிலையில் உறுதிப்படுத்தப்பட்ட 223 தொற்றுக்களுடன் மொத்த எண்ணிக்கை 415 ஆக வெளியாகியுள்ளது.
இத்துடன் ஒன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30,617 ஆக உயர்வடைந்தது.
நேற்றைய தினம் பதிவான 19 இழப்புக்களுடன் 2426 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளது.
கோவிட்-19 தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளோரில் இதுவரை 24,252 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிர்காப்பின் உதவியுடன் 92 பேரும், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் 117 பேரும் என்று மொத்தமாக 635 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றைய தினம் 19,374 பரிசோதனைகள் ஒன்றாரியோ ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Comments
Post a Comment