1961ம் ஆண்டு தந்தை செல்வாவின் தலைமையில் வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் அரசுக்கான அறவளிப் போராட்டம் நடைபெற்ற போது, அன்றைய ஸ்ரீலங்காவின் அரச அதிபர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் கீழான அரச இயந்திரம் சில மாதங்களாக முடக்கம் அடைந்தன.
இதனைத் தொடர்ந்து தந்தை செல்வா உட்பட போராட்டக்காரர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டு தமிழ் அரசுக் கோரிக்கையை கைவிடுமாறு மிரட்டப்பட்டனர். நோயுற்றிருந்த போதும் தந்தை செல்வா அடிபணிய மறுத்தார்.
ஆனால் தமிழ் அரசுக் கோரிக்கையை தான் கைவிடுவதாக ஸ்ரீமாவிடம் சரணடைந்த இரா.சம்பந்தன் சிறையில் இருந்து விடுதலையானார்.
மேலதிக விபரங்களுடன் அரசியல் ஆய்வை வழங்குகின்றார் கலாநிதி ரஞ்சித் சிறீஸ்கந்த ராஜா 2020 தேர்கால அரசியல் ஆய்வு

- வரலாற்றுப் பதிவில் இருந்து -

Comments
Post a Comment